<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.131-136 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 19.131-136

# Maṇimēkalai's Renunciation 19.131-136

Maṇimēkalai 19.131-136

- **Language:** Tamil

### [19.131](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.131)

யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம்  
மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்  
அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து  
பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி  
ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு

### [19.136](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.136)

மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்  
ஊழிதோறு ஊழி உலகம் காத்து  
வாழி எம் கோ மன்னவ!' என்றலும்  
'வருக வருக மடக்கொடி தான்' என்று  
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.20) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.131-136](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.131-136) · Pramāṇa
