<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.16-21 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 19.16-21

# Maṇimēkalai's Renunciation 19.16-21

Maṇimēkalai 19.16-21

- **Language:** Tamil

### [19.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.16)

பின் அறிவாம்' எனப் பெயர்வோன் தன்னை  
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண  
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப  
மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு  
நீல யானை மேலோர் இன்றிக்

### [19.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.21)

காமர் செங் கை நீட்டி வண்டு படு  
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து  
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின்  
நகர நம்பியர் வளையோர் தம்முடன்  
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.20.3) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.16-21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.19.16-21) · Pramāṇa
