<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.1-6 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 2.1-6

# Maṇimēkalai's Renunciation 2.1-6

Maṇimēkalai 2.1-6

- **Language:** Tamil

### [2.1](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.1)

நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்  
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த  
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்  
மணிமேகலையொடு மாதவி வாராத்  
தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர

### [2.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.6)

சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி  
தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி  
வயந்தமாலையை 'வருக' எனக் கூஉய்  
'பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை' என  
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.1) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.1-6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.1-6) · Pramāṇa
