<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.11-16 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 2.11-16

# Maṇimēkalai's Renunciation 2.11-16

Maṇimēkalai 2.11-16

- **Language:** Tamil

### [2.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.11)

அயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின்  
மணிமேகலையொடு மாதவி இருந்த  
அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ  
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை  
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி

### [2.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.16)

'பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்!  
உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்?  
"வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்  
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்  
பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.2) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.11-16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.11-16) · Pramāṇa
