<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.51-56 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 2.51-56

# Maṇimēkalai's Renunciation 2.51-56

Maṇimēkalai 2.51-56

- **Language:** Tamil

### [2.51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.51)

மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப  
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை  
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி  
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய  
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை

### [2.56](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.56)

அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்  
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்  
ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்  
ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்  
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.6) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.51-56](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.51-56) · Pramāṇa
