<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.61-66 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 2.61-66

# Maṇimēkalai's Renunciation 2.61-66

Maṇimēkalai 2.61-66

- **Language:** Tamil

### [2.61](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.61)

அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து  
மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி  
காதலன் உற்ற கடுந் துயர் கூறப்  
"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்  
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்

### [2.66](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.66)

பற்றின் வருவது முன்னது பின்னது  
அற்றோர் உறுவது அறிக!" என்று அருளி  
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி  
"உய் வகை இவை கொள்" என்று உரவோன் அருளினன்  
மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.3.7) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.61-66](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.2.61-66) · Pramāṇa
