<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.116-121 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 20.116-121

# Maṇimēkalai's Renunciation 20.116-121

Maṇimēkalai 20.116-121

- **Language:** Tamil

### [20.116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.116)

அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த  
விந்த மால் வரை மீமிசைப் போகார்  
போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள்  
சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம்  
விந்தம் காக்கும் விந்தா கடிகை

### [20.121](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.121)

அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள்  
கைம்மை கொள்ளேல் காஞ்சன! இது கேள்  
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை  
ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய்  
வெவ் வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன!

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.14) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.116-121](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.116-121) · Pramāṇa
