<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.96-101 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 20.96-101

# Maṇimēkalai's Renunciation 20.96-101

Maṇimēkalai 20.96-101

- **Language:** Tamil

### [20.96](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.96)

கோயில் கழிந்து வாயில் நீங்கி  
ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து  
வேக வெந் தீ நாகம் கிடந்த  
போகு உயர் புற்று அளை புகுவான் போல  
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த

### [20.101](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.101)

ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்  
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன்  
'ஈங்கு இவன் வந்தனன் இவள்பால்' என்றே  
வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத்  
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.21.9) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.96-101](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.20.96-101) · Pramāṇa
