<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.146-151 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 21.146-151

# Maṇimēkalai's Renunciation 21.146-151

Maṇimēkalai 21.146-151

- **Language:** Tamil

### [21.146](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.146)

வருவது கேளாய் மடக் கொடி நல்லாய்!  
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து  
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய  
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்  
ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த

### [21.151](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.151)

தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்  
தையல்! நிற்பயந்தோர் தம்மொடு போகி  
அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்  
செறி தொடி! காஞ்சி மா நகர் சேர்குவை  
அறவணன் அருளால் ஆய் தொடி! அவ் ஊர்ப்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.23) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.146-151](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.146-151) · Pramāṇa
