<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.181-186 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 21.181-186

# Maṇimēkalai's Renunciation 21.181-186

Maṇimēkalai 21.181-186

- **Language:** Tamil

### [21.181](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.181)

ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை  
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்  
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்!  
ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தே  
உவவன மருங்கில் நின்பால் தோன்றி

### [21.186](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.186)

மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என  
துவதிகன் உரைத்தலும் துயர்க் கடல் நீங்கி  
அவதி அறிந்த அணி இழை நல்லாள்  
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்  
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.28) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.181-186](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.181-186) · Pramāṇa
