<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.46-51 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 21.46-51

# Maṇimēkalai's Renunciation 21.46-51

Maṇimēkalai 21.46-51

- **Language:** Tamil

### [21.46](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.46)

தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்  
'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை  
மாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்து  
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம்  
பிரமதருமனைப் பேணினிராகி

### [21.51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.51)

"அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்  
விடியல் வேலை வேண்டினம்" என்றலும்  
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி  
காலை தோன்ற வேலையின் வரூஉ  
நடைத் திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.7) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.46-51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.46-51) · Pramāṇa
