<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.81-86 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 21.81-86

# Maṇimēkalai's Renunciation 21.81-86

Maṇimēkalai 21.81-86

- **Language:** Tamil

### [21.81](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.81)

காதலி நின்னையும் காவல் நீக்குவள்  
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால்  
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை  
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி  
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து

### [21.86](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.86)

மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்  
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்  
தீவதிலகையின் தன் திறம் கேட்டு  
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்  
ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.22.12) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.81-86](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.21.81-86) · Pramāṇa
