<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.146-151 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 22.146-151

# Maṇimēkalai's Renunciation 22.146-151

Maṇimēkalai 22.146-151

- **Language:** Tamil

### [22.146](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.146)

கொடி மிடை வீதியில் வருவோள் குழல்மேல்  
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்  
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச்  
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறந் தாழ்ந்த  
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி

### [22.151](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.151)

"தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம்" என  
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி  
மாலை வாங்க ஏறிய செங் கை  
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின்  
"ஏறிய செங் கை இழிந்திலது இந்தக்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.24) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.146-151](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.146-151) · Pramāṇa
