<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.161-166 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 22.161-166

# Maṇimēkalai's Renunciation 22.161-166

Maṇimēkalai 22.161-166

- **Language:** Tamil

### [22.161](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.161)

மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்  
வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன்  
"இன்றே அல்ல" என்று எடுத்து உரைத்து  
நன்று அறி மாதவிர்! நலம் பல காட்டினிர்  
இன்றும் உளதோ இவ் வினை? உரைம்' என

### [22.166](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.166)

வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப  
'தீது இன்று ஆக செங்கோல் வேந்து!' என  
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்  
'முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்  
கடியப் பட்டன ஐந்து உள அவற்றில்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.26) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.161-166](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.161-166) · Pramāṇa
