<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.196-201 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 22.196-201

# Maṇimēkalai's Renunciation 22.196-201

Maṇimēkalai 22.196-201

- **Language:** Tamil

### [22.196](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.196)

ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி  
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து  
காயசண்டிகை தன் கணவன் ஆகிய  
வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்  
"விஞ்சை மகள்பால் இவன் வந்தனன்" என

### [22.201](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.201)

வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி  
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து  
ஈங்கு இவன் தன்னை எறிந்தது" என்று ஏத்தி  
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்  
சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.32) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.196-201](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.196-201) · Pramāṇa
