<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.206-211 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 22.206-211

# Maṇimēkalai's Renunciation 22.206-211

Maṇimēkalai 22.206-211

- **Language:** Tamil

### [22.206](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.206)

'யான் செயற்பாலது இளங்கோன் தன்னைத்  
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்சையன்  
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்  
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் \`  
"மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர்

### [22.211](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.211)

துயர் வினையாளன் தோன்றினான்" என்பது  
வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம்  
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி  
கணிகை மகளையும் காவல் செய்க' என்றனன்  
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.33) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.206-211](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.206-211) · Pramāṇa
