<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.26-31 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 22.26-31

# Maṇimēkalai's Renunciation 22.26-31

Maṇimēkalai 22.26-31

- **Language:** Tamil

### [22.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.26)

தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ" எனக்  
கன்னி ஏவலின் காந்த மன்னவன்  
"இந் நகர் காப்போர் யார்?" என நினைஇ  
"நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குறக்  
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன்

### [22.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.31)

இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுதல் இல்லோன்  
ககந்தன் ஆம்" எனக் காதலின் கூஉய்  
"அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்  
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்  
அமர முனிவன் அகத்தியன் தனாது

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.5) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.26-31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.26-31) · Pramāṇa
