<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.81-86 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 22.81-86

# Maṇimēkalai's Renunciation 22.81-86

Maṇimēkalai 22.81-86

- **Language:** Tamil

### [22.81](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.81)

மண் ஆள் செவத்து மன்னவர் ஏறே!  
தருமதத்தனும் தன் மாமன் மகள்  
பெரு மதர் மழைக் கண் விசாகையும் பேணித்  
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக்  
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர்

### [22.86](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.86)

"மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு  
ஒத்தனர்" என்றே ஊர் முழுது அலர் எழ  
புனையா ஓவியம் புறம் போந்தென்ன  
மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை  
உலக அறவியினூடு சென்று ஏறி

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.23.14) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.81-86](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.22.81-86) · Pramāṇa
