<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.23.51-56 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 23.51-56

# Maṇimēkalai's Renunciation 23.51-56

Maṇimēkalai 23.51-56

- **Language:** Tamil

### [23.51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.23.51)

'தேவி வஞ்சம் இது' எனத் தௌிந்து  
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி  
ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப  
காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி  
'அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார்

### [23.56](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.23.56)

நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன்' என்று  
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின்  
'மகனை நோய் செய்தாளை வைப்பது என்?' என்று  
'உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள்' என  
பொய்ந் நோய் காட்டிப் புழுக்கறை அடைப்ப

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.24.9) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.23.51-56](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.23.51-56) · Pramāṇa
