<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.116-121 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 24.116-121

# Maṇimēkalai's Renunciation 24.116-121

Maṇimēkalai 24.116-121

- **Language:** Tamil

### [24.116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.116)

அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்  
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்  
தொக்க விலங்கும் பேயும் என்றே  
நல்வினை தீவினை என்று இரு வகையான்  
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி

### [24.121](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.121)

வினைப் பயன் விளையும்காலை உயிர்கட்கு  
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்  
"தீவினை என்பது யாது?" என வினவின்  
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்  
கொலையே களவே காமத் தீவிழைவு

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.19) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.116-121](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.116-121) · Pramāṇa
