<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.26-31 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 24.26-31

# Maṇimēkalai's Renunciation 24.26-31

Maṇimēkalai 24.26-31

- **Language:** Tamil

### [24.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.26)

இந் நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்!  
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு  
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்  
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா  
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற

### [24.31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.31)

பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை  
தானே தமியள் ஒருத்தி தோன்ற  
"இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள்?" என்று  
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக்  
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.4) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.26-31](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.26-31) · Pramāṇa
