<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.46-51 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 24.46-51

# Maṇimēkalai's Renunciation 24.46-51

Maṇimēkalai 24.46-51

- **Language:** Tamil

### [24.46](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.46)

நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி  
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற  
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று  
"என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்  
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்?

### [24.51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.51)

சொல்லுமின்" என்று தொழ அவன் உரைப்பான்  
"கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப்  
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்  
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்  
வாகை வேலோன் வளைவணன் தேவி

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.25.6) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.46-51](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.24.46-51) · Pramāṇa
