<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.111-116 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 25.111-116

# Maṇimēkalai's Renunciation 25.111-116

Maṇimēkalai 25.111-116

- **Language:** Tamil

### [25.111](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.111)

தாய் ஒழி குழவி போலக் கூஉம்  
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ  
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்  
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ!  
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே!

### [25.116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.116)

தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்  
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்  
மதி மாறு ஒர்ந்தனை மன்னவ!' என்றே  
முதுமொழி கூற முதல்வன் கேட்டு  
'மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.16) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.111-116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.111-116) · Pramāṇa
