<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.231-236 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 25.231-236

# Maṇimēkalai's Renunciation 25.231-236

Maṇimēkalai 25.231-236

- **Language:** Tamil

### [25.231](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.231)

கண்டது இல்' எனக் காவலன் உரைக்கும்  
'என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்  
நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன்  
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை  
நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான்' என

### [25.236](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.236)

'புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்  
மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும்  
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்' என்று  
அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.33) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.231-236](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.231-236) · Pramāṇa
