<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.71-76 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 25.71-76

# Maṇimēkalai's Renunciation 25.71-76

Maṇimēkalai 25.71-76

- **Language:** Tamil

### [25.71](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.71)

வந்த பிறவியும் மா முனி அருளால்  
குடர்த் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்  
அடர்ப் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்  
மா முனி அருளால் மக்களை இல்லோன்  
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்

### [25.76](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.76)

ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும்  
தாய் வாய்க் கேட்டு தாழ் துயர் எய்தி  
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்  
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து  
'செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.26.11) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.71-76](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.25.71-76) · Pramāṇa
