<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.111-116 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 27.111-116

# Maṇimēkalai's Renunciation 27.111-116

Maṇimēkalai 27.111-116

- **Language:** Tamil

### [27.111](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.111)

புல்லிக் கிடந்து புலப்படுகின்ற  
வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து  
உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு  
அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்  
பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும்

### [27.116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.116)

நிலம் நீர் தீ காற்று என நால் வகையின  
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்  
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்  
அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே  
வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.33) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.111-116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.111-116) · Pramāṇa
