<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.171-176 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 27.171-176

# Maṇimēkalai's Renunciation 27.171-176

Maṇimēkalai 27.171-176

- **Language:** Tamil

### [27.171](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.171)

'இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்  
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்  
அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும்  
தீது இல் சீவனும் பரமாணுக்களும்  
நல்வினையும் தீவினையும் அவ் வினையால்

### [27.176](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.176)

செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த  
ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும்  
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்  
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று  
நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.28.41) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.171-176](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.27.171-176) · Pramāṇa
