<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.28.236-241 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 28.236-241

# Maṇimēkalai's Renunciation 28.236-241

Maṇimēkalai 28.236-241

- **Language:** Tamil

### [28.236](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.28.236)

அல்லவை கடிந்த அறவண அடிகளும்  
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி  
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும்  
சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி  
'நன்று' என விரும்பி நல் அடி கழுவி

### [28.241](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.28.241)

ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப்  
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின்  
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து  
'வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம்' என  
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.29.29) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.28.236-241](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.28.236-241) · Pramāṇa
