<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.146-151 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 29.146-151

# Maṇimēkalai's Renunciation 29.146-151

Maṇimēkalai 29.146-151

- **Language:** Tamil

### [29.146](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.146)

திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள்  
பக்கப்போலி ஒன்பது வகைப்படும்  
பிரத்தியக்க விருத்தம் அனுமான  
விருத்தம் சுவசன விருத்தம் உலோக  
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர

### [29.151](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.151)

சித்த விசேடணம் அப்பிரசித்த  
விசேடியம் அப்பிரசித்த உபயம்  
அப்பிரசித்த சம்பந்தம் என  
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம்  
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.24) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.146-151](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.146-151) · Pramāṇa
