<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.21-26 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 29.21-26

# Maṇimēkalai's Renunciation 29.21-26

Maṇimēkalai 29.21-26

- **Language:** Tamil

### [29.21](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.21)

பான்மையின் தனாது பாண்டு கம்பளம்  
தான் நடுக்குற்ற தன்மை நோக்கி  
"ஆதி முதல்வன் போதி மூலத்து  
நாதன் ஆவோன் நளி நீர்ப் பரப்பின்  
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர்" எனப்

### [29.26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.26)

பவ்வத்து எடுத்து "பாரமிதை முற்றவும்  
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும்  
பிறவிதோறு உதவும் பெற்றியள்" என்றே  
சாரணர் அறிந்தோர் காரணம் கூற  
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரைத்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.3) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.21-26](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.21-26) · Pramāṇa
