<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.216-221 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 29.216-221

# Maṇimēkalai's Renunciation 29.216-221

Maṇimēkalai 29.216-221

- **Language:** Tamil

### [29.216](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.216)

விருத்த வியபிசாரி என்று ஆறு  
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும்  
ஏதுப் பொதுவாய் இருத்தல் "சத்தம்  
அநித்தம் அறியப்படுதலின்" என்றால்  
"அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும்

### [29.221](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.221)

செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ?  
ஆகாசம் போல நித்தத்து அறிவோ?"  
என்னல் அசாதாரணம் ஆவது தான்  
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச்  
சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.41) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.216-221](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.216-221) · Pramāṇa
