<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.296-301 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 29.296-301

# Maṇimēkalai's Renunciation 29.296-301

Maṇimēkalai 29.296-301

- **Language:** Tamil

### [29.296](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.296)

இந்தியங்களியும் பரார்த்தத்தில் சாதித்துச்  
சயன ஆசனவானைப் போல் ஆகிக்  
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய்ச்  
சாதிக்கிற நிர் அவயவமாயுள்ள  
ஆன்மாவைச் சாவயவமாகச்

### [29.301](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.301)

சாதித்துச் சாத்திய தன்மத்தின்  
விசேடம் கெடுத்தலின் விபரீதம்  
தன்மிச் சொரூப விபரீத சாதனம்  
தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை  
ஏதுத் தானே விபரீதப்படுத்தல்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.50.1) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.296-301](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.296-301) · Pramāṇa
