<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.306-311 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 29.306-311

# Maṇimēkalai's Renunciation 29.306-311

Maṇimēkalai 29.306-311

- **Language:** Tamil

### [29.306](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.306)

"பாவம் திரவியம் கன்மம் அன்று  
குணமும் அன்று எத் திரவியம் ஆம் எக்  
குண கன்மத்து உண்மையின் வேறாதலால்  
சாமானிய விசேடம்போல்" என்றால்  
"பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்

### [29.311](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.311)

நின்றவற்றின்னிடை உண்மை வேறு ஆதலால்" என்று  
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை  
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம்  
உண்மை சாத்தியத்து இல்லாமையினும்  
திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.50.8) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.306-311](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.306-311) · Pramāṇa
