<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.366-371 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 29.366-371

# Maṇimēkalai's Renunciation 29.366-371

Maṇimēkalai 29.366-371

- **Language:** Tamil

### [29.366](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.366)

கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்  
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்  
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்  
கடம் போல்" எனின் திட்டாந்தமாகக்  
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகிச்

### [29.371](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.371)

சாத்தியமாய் உள நித்தத்துவமும்  
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும்  
அசன்னா உள்ள உபய தன்ம விகலம்  
இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம்  
என்னும் இரண்டும் குறையக் காட்டுதல்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.57) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.366-371](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.366-371) · Pramāṇa
