<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.396-401 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 29.396-401

# Maṇimēkalai's Renunciation 29.396-401

Maṇimēkalai 29.396-401

- **Language:** Tamil

### [29.396](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.396)

"யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம்" என  
வியாப்பியத்தால் வியாபக்கத்தைக் கருதாது  
"யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம்" என  
வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்  
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை

### [29.401](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.401)

இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம்  
வைதன்மிய திட்டாந்தத்துச்  
சாத்தியா வியாவிருத்தி ஆவது  
சாதன தன்மம் மீண்டு  
சாத்திய தன்மம் மீளாதுஒழிதல்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.60) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.396-401](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.396-401) · Pramāṇa
