<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.406-411 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 29.406-411

# Maṇimēkalai's Renunciation 29.406-411

Maṇimēkalai 29.406-411

- **Language:** Tamil

### [29.406](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.406)

"சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால்  
"யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது  
அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல்" எனின்  
அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட  
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின்

### [29.411](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.411)

சாதன அமூர்த்தம் மீண்டு  
சாத்திய நித்தம் மீளாதுஒழிதல்  
சாதனா வியாவிருத்தி ஆவது  
சாத்திய தன்மம் மீண்டு  
சாதன தன்மம் மீளாது ஒழிதல்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.61) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.406-411](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.406-411) · Pramāṇa
