<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.431-436 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 29.431-436

# Maṇimēkalai's Renunciation 29.431-436

Maṇimēkalai 29.431-436

- **Language:** Tamil

### [29.431](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.431)

சாத்திய சாதனம் மீளாதபடி  
வைதன்மிய திட்டாந்தம் காட்டல்  
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்"  
என்றாற்கு "யாதொன்று யாதொன்று நித்தம் அன்று  
அமூர்த்தமும் அன்று ஆகாசம்போல்" என்றால்

### [29.436](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.436)

"வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட  
ஆகாசம் பொருள்" என்பாற்கு  
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்  
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள  
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.64) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.431-436](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.431-436) · Pramāṇa
