<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.71-76 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 29.71-76

# Maṇimēkalai's Renunciation 29.71-76

Maṇimēkalai 29.71-76

- **Language:** Tamil

### [29.71](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.71)

பக்க தன்ம வசனம் ஆகும்  
"யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது  
அநித்தம் கடம் போல்" என்றல் சபக்கத்  
தொடர்ச்சி "யாதொன்று அநித்தம் அல்லாதது  
பண்ணப் படாதது ஆகாசம் போல்" எனல்

### [29.76](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.76)

விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க  
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது  
"இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை" என்றல்  
செவ்விய பக்கம் "தோன்றாமையில்" எனல்  
பக்க தன்ம வசனம் ஆகும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.30.11) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.71-76](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.29.71-76) · Pramāṇa
