<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.11-16 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 3.11-16

# Maṇimēkalai's Renunciation 3.11-16

Maṇimēkalai 3.11-16

- **Language:** Tamil

### [3.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.11)

மாதவி மணிமேகலை முகம் நோக்கி  
தாமரை தண் மதி சேர்ந்தது போல  
காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி  
'தூ நீர் மாலை தூத்தகை இழந்தது  
நிகர் மலர் நீயே கொணர்வாய்' என்றலும்

### [3.16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.16)

மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்  
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்  
'குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு  
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்  
மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.3) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.11-16](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.11-16) · Pramāṇa
