<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.126-131 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 3.126-131

# Maṇimēkalai's Renunciation 3.126-131

Maṇimēkalai 3.126-131

- **Language:** Tamil

### [3.126](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.126)

வம்ப மாக்கள் கம்பலை மூதூர்  
சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்  
மை அறு படிவத்து வானவர் முதலா  
எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி  
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய

### [3.131](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.131)

கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்  
விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்  
பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை  
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி  
மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.20) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.126-131](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.126-131) · Pramāṇa
