<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.151-156 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 3.151-156

# Maṇimēkalai's Renunciation 3.151-156

Maṇimēkalai 3.151-156

- **Language:** Tamil

### [3.151](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.151)

மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்  
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள  
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?  
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன  
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?

### [3.156](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.156)

பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு  
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல'  
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக  
செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்  
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.4.23) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.151-156](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.3.151-156) · Pramāṇa
