<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.111-116 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 30.111-116

# Maṇimēkalai's Renunciation 30.111-116

Maṇimēkalai 30.111-116

- **Language:** Tamil

### [30.111](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.111)

வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே  
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி  
கருமத் தொகுதி காரணமாக  
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்  
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு

### [30.116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.116)

அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்  
தவல் இல் துன்பம் தலைவரும் என்ப  
ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி  
பேதைமை மீள செய்கை மீளும்  
செய்கை மீள உணர்ச்சி மீளும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.24) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.111-116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.111-116) · Pramāṇa
