<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.211-216 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 30.211-216

# Maṇimēkalai's Renunciation 30.211-216

Maṇimēkalai 30.211-216

- **Language:** Tamil

### [30.211](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.211)

உள்ளது சார்ந்த இல் வழக்காகும்  
சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை  
இல்லது சார்ந்த உண்மை வழக்காகும்  
காரணம் இன்றிக் காரியம் நேர்தல்  
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும்

### [30.216](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.216)

முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல்  
நான்கு நயம் எனத் தோன்றப்படுவன  
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க  
காரண காரியம் ஆகிய பொருள்களை  
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.43) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.211-216](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.211-216) · Pramāṇa
