<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.6-11 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 30.6-11

# Maṇimēkalai's Renunciation 30.6-11

Maṇimēkalai 30.6-11

- **Language:** Tamil

### [30.6](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.6)

முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்  
'அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து  
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப  
துடிதலோகம் ஒழியத் தோன்றி  
போதி மூலம் பொருந்தியிருந்து

### [30.11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.11)

மாரனை வென்று வீரன் ஆகி  
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்  
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை  
இறந்த காலத்து எண் இல் புத்தர்களும்  
சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.2) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.6-11](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.6-11) · Pramāṇa
