<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.76-81 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 30.76-81

# Maṇimēkalai's Renunciation 30.76-81

Maṇimēkalai 30.76-81

- **Language:** Tamil

### [30.76](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.76)

"நல்வினை என்பது யாது?" என வினவின்  
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்  
சீலம் தாங்கித் தானம் தலைநின்று  
மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத்  
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி

### [30.81](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.81)

மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்  
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்  
புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே  
அருஉரு என்பது அவ் உணர்வு சார்ந்த  
உயிரும் உடம்பும் ஆகும் என்ப

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.31.15) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.76-81](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.30.76-81) · Pramāṇa
