<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.4.66-71 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 4.66-71

# Maṇimēkalai's Renunciation 4.66-71

Maṇimēkalai 4.66-71

- **Language:** Tamil

### [4.66](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.4.66)

தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்  
மாதவி பயந்த மணிமேகலையொடு  
கோவலன் உற்ற கொடுந் துயர் தோன்ற  
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி  
வெம் பகை நரம்பின் என் கைச் செலுத்தியது

### [4.71](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.4.71)

இது யான் உற்ற இடும்பை' என்றலும்  
மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு எய்தி  
'ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி  
ஈங்கு யான் வருவேன்' என்று அவற்கு உரைத்து ஆங்கு  
ஓடு மழை கிழியும் மதியம் போல

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.5.11) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.4.66-71](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.4.66-71) · Pramāṇa
