<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.111-116 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 5.111-116

# Maṇimēkalai's Renunciation 5.111-116

Maṇimēkalai 5.111-116

- **Language:** Tamil

### [5.111](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.111)

புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி  
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை  
வாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளி  
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்  
எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை

### [5.116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.116)

ஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றி  
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய  
ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி  
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்  
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.16) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.111-116](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.111-116) · Pramāṇa
