<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.71-76 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 5.71-76

# Maṇimēkalai's Renunciation 5.71-76

Maṇimēkalai 5.71-76

- **Language:** Tamil

### [5.71](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.71)

எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள்  
உலக நோன்பின் பல கதி உணர்ந்து  
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்  
இன்பச் செவ்வி மன்பதை எய்த  
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்

### [5.76](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.76)

அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி  
காமற் கடந்த வாமன் பாதம்  
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்  
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க!' என  
'அம் சொல் ஆய் இழை! இன் திறம் அறிந்தேன்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.6.11) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.71-76](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.5.71-76) · Pramāṇa
