<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.191-196 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 6.191-196

# Maṇimēkalai's Renunciation 6.191-196

Maṇimēkalai 6.191-196

- **Language:** Tamil

### [6.191](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.191)

எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில்  
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து  
நடுவு நின்ற மேருக் குன்றமும்  
புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்  
நால் வகை மரபின் மா பெருந் தீவும்

### [6.196](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.196)

ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்  
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன  
பெறு முறை மரபின் அறிவு வரக் காட்டி  
ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும்  
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.33) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.191-196](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.191-196) · Pramāṇa
