<!-- Pramāṇa, a library of Indian primary sources · https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.206-211 -->

[Pramāṇa](https://indike.org/pramana/) › [Indian literature](https://indike.org/pramana/in) › [Sangam Literature](https://indike.org/pramana/in.sangam) › [The Five Great Epics](https://indike.org/pramana/in.sangam.five_great_epics) › [Maṇimēkalai's Renunciation](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai) › 6.206-211

# Maṇimēkalai's Renunciation 6.206-211

Maṇimēkalai 6.206-211

- **Language:** Tamil

### [6.206](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.206)

மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி  
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப  
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத்  
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப்  
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ

### [6.211](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.211)

அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்  
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த  
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்  
அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என்

## Commentaries (1)

- [Maṇimēkalai urai](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai!urai.7.35) — Tamil

---
Source: [https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.206-211](https://indike.org/pramana/in.sangam.five_great_epics.manimekalai.6.206-211) · Pramāṇa
